|
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்தகாற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் கசிவு ஏற்பட்டதில் பெலுகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (39) என்பவர் பறிதாபமாக பலியானார்.பஸ் கன்டெக்டராக பணியாற்றும் இவர் காலை 5 மணி அளவில் வேலைக்கு செல்லும் பொழுது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலையே பலியானார்.
|