Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
சினிமா
 
 
 
 
  ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு!
 
Published on
Tags erodelive
 
 
உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவர் தனது பிறந்த தினத்தை, இன்று (5ம்தேதி) கொண்டாடுகிறார். ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை பார்த்ததும் இந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்திரன் - ரம்பா திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்பா கணவருடன் கனடாவுக்கு சென்று விட்டார்.

இப்போது தனது பிறந்த நாளை பெற்றோர், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ளார். எப்போதுமே வித்தியாசத்தை விரும்பும் ரம்பா, பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தினமலர் டாட் காமுடன் இணைந்து ஒரு வாழ்த்து போட்டியை அறிவித்திருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வாசகர்களில் தனக்கு பிடித்தமாக, அழகான வாழ்த்து கூறும் வாசகர்களுக்கு பரிசு வழங்கப் போகிறார். 'பிறந்த நாள் வாழ்த்து' போட்டியில் பங்கேற்கும் வாசகர்களில் வித்தியாசமான வாழ்த்து அனுப்பும் 5 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ரம்பா பரிசு வழங்குவார்.

ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களது வாழ்த்துக்களை இங்கேயே பதிவு செய்யலாம். வெற்றி பெறும் வாசகர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். Tags » rambha, birthday, prize, wish,ரம்பா, பிறந்த நாள், வாழ்த்து,பரிசு
மேலும்
மட்டமான படங்களில் நடிச்சு ஏமாத்த விரும்பல : அஜித்
பைத்தியம்னு வதந்தி பரப்புறாங்களே...! மனோரமா கண்ணீர்!
முதல்வரின் பேரனை போலீஸ் ஆக்கிய டைரக்டர்!
தி கராத்தே கிட் >> முன்னோட்டம்
கேப்டன் டி.வி.யை கலக்கப்போகும் செய்திகள்!
வாசகர்களின் கருத்து
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24545  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE