Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
பூண்டு சீஸன் ஆரம்பம்: விலை 40 ரூபாயாக சரிவு | ஈரோடு மாரியம்மன் கோவில் விழா தீர்த்தக்குடம், தீச்சட்டி ஊர்வலம் | சீஸன் இல்லாத நேரத்திலும் தொடரும் தே.பருப்பு வரத்து | டாக்டர், நர்ஸ், இன்ஜி.,களுக்கு வெளிநாட்டில் அதிக வாய்ப்பு | வேலைவாய்ப்பு முகாமில் 10 பேர் தேர்வு
பொழுதுபோக்கு
 
 
 
 
பொழுதுபோக்கு செய்திகள்
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்கள் வெறும் சுற்றுலாத் தலமாக மட்டுமே விளங்கும். ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தால், ஒரு ஆன்மித் தலமாகவும் திகழ்கிறது வேலூர் கோட்டைப் பகுதி.
 
மணா‌லி சு‌ற்றுலா‌‌ப் பய‌ணிக‌ளி‌ன் சொ‌ர்‌க்க‌ம்
இ‌ந்‌தியா‌வி‌ன் வட மா‌நிலமான இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள அழகான சு‌ற்றுலா‌த் தல‌ம்தா‌ன் மணா‌லியாகு‌ம். இது சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌‌ளி‌ன் சொ‌ர்‌க்கமாக‌த் ‌திக‌ழ்‌கிறது.
 
உட‌ல் பருமனானவ‌ர்களு‌க்கு விமானத்தில் கூடுதல் கட்டணம்
உட‌ல் பருமனா‌ல் ஏ‌ற்படு‌ம் பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு இடையே த‌ற்போது பு‌திய ‌பிர‌ச்‌சினை ஒ‌ன்று ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.
 
மேலும்
அ‌ஜித்தின் ஐம்பதாவது பட இயக்குனர்
  அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார்கள்? நேற்று வரை பதில் தெ‌ரியாத இந்தக் கேள்விக்கு இன்று கலங்கலான பதில் கிடைத்திருக்கிறது.
ஒரே படத்தில் நயன், நமி
  பில்லாவுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் நயன்தாராவும், நமிதாவும்.
சிந்தனை செய்
  நட்புக்கும் கற்பு உண்டு என்று ஜல்லியடிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். ஹீரோன்னா அந்தக்கால எம்‌ஜிஆர் மாதி‌‌ரி அக்மார்க் நல்லவராக இருக்கணும் என்பதையும் துடைத்து குப்பைத் தொட்டியில் கடாய்சியிருக்கிறார்கள்.
இதயம் தொட்ட கதைகள்
  ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குறுந்தொடர் "இதயம் தொட்ட கதைகள்'.
முட்டிக்கு கீழே உடையணிய மாட்டேன் - புதுமுகம் தேவிகிருபா
  அசப்பில் தாய்லாந்து அழகி போலிருக்கிறார் தேவிகிருபா. பயம் அறியான் படத்தின் ஹீரோயின். பிறந்தது சென்னை மாநகரம் என்றாலும் வளர்ந்ததும், படித்ததும் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்.
சுற்றுலா விடுதிகளை எஸ்.எம்.எஸ்.‌ல் முன்பதிவு செய்யலா‌ம்
  செ‌ல்பே‌சி‌ குறு‌ஞ்செ‌ய்‌தி (எஸ்.எம்.எஸ்.) மூல‌ம், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்யவு‌ம்
கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் பஸ், லாரி டிரைவர்களுக்கு சூடான “டீ” வழங்கும் போலீசார்: தூக்கத்தில் நடைபெறும் விபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை
  கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
சூரிய கிரகணம்-பேரழிவு ஏற்படாமல் தடுக்க 101 கிலோ இட்லியுடன் மெரீனாவில் பூஜை!!!
  சென்னை: சூரிய கிரகணத்தால் சுனாமி போன்ற பேரழிவுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக நவதானியங்களால் ஆன 101 கிலோ இட்லியுடன் சென்னை மெரீனா கடற்கரையில் சிறப்புப் பூஜை இன்று காலை நடந்தது.
விமானப்படை விமானத்தில் பறந்து விஞ்ஞானிகள் கிரகண ஆய்வு!
  டெல்லி: இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது
அசத்தப்போவது யாரு புகழ் கோவை ரமேஷ் பலி
  காங்கயம் அருகே காரும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ‌விப‌த்‌தி‌ல் அசத்தபோவது யாரு புகழ் கோவை ரமேஷ் உள்பட 2 பேர் ப‌லியா‌‌கின‌ர்.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 3314  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE