Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
பொழுதுபோக்கு
 
 
 
 
  இயக்குனர் ஆனார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்!
 
Published on
Tags erodelive
 
 
நூறுக்கும் அதிகமான படங்களில் அடியாளாகவும் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ள ​பொன்னம்பலம் முதல்முறையாக கதை,​​ திரைக்கதை,​​ வசனம்,​​ இயக்கம்,​​ இசை,​​ சண்டைப் பயிற்சி போன்றவற்றுக்குப் பொறுப்பேற்று கதாநாயகனாகவும் நடிக்கிறார்.​ முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்துக்கு 'இடியுடன் கூடிய மழை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பொன்னம்பலம் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக, வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.​ சந்திரநாத்,​​ நிழல்கள் ரவி,​​ தேவன்,​​ மயில்சாமி,​​ காதல் சுகுமார்,​​ பாலாஜி,​​ கிளி,​​ பூபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.​ கனல் கண்ணன்,​​ தளபதி தினேஷ்,​​ ராக்கி ராஜேஷ் உள்ளிட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் நட்புக்காக சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வரும் நாயகிக்கும், ஓட்டல் அதிபருக்கும் காதல் ஏற்படுகிறது.​ இவர்களைப் பிரிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது.​ இந்தப் பின்னணியில் காதல்,​​ ஆக்ஷன் கலந்து சொல்வதுதான் கதை.​ சண்டைக் காட்சிகளில் பல புதுமைகளைப் புகுத்துகிறோம்.​ அனைவரும் குடும்பத்தோடு காணும் வகையில் படத்தை உருவாக்குகிறோம் என்கிறார் பொன்னம்பலம்.
மேலும்
இழுத்தடித்த விக்ரம்! கலங்கிய புதுமுக இயக்குனர்!!
இயக்குனர் ஆனார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்!
விரைவில் வருகிறது கார்த்தியின் நான் மகான் அல்ல
இலங்கை விழாவில் 3 இடியட்ஸ்-க்கு 16 விருதுகள்!
ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
வாசகர்களின் கருத்து
பதிவு செய்தவர்: Ujbs0r vsqhjzfgbjcq, [url=http://ztgfnabtuwhp.com/]ztgfnabtuwhp[/url], [link=http://urexkwxuqppr.com/]urexkwxuqppr[/link], http://czfvmqukeqab.com/
பதிவு செய்தது: 2010-Aug-05 at 09:23:49
Ujbs0r vsqhjzfgbjcq, [url=http://ztgfnabtuwhp.com/]ztgfnabtuwhp[/url], [link=http://urexkwxuqppr.com/]urexkwxuqppr[/link], http://czfvmqukeqab.com/  
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 23919  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE