சென்னை:மக்கள் நீதிமன்றம், மக்கள் போலீஸ் ஸ்டேஷன், தனி அரசாங்கம் என்று பொய்யான சில அமைப்புக்களின் பெயர்களைக் கூறி, தேவாலய பாதிரியார் உட்பட பலரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த, "டுபாக்கூர்' கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஹலோ எப்.எம். ரேடியோவும் மீரா ஹெர்பல் நிறுவனமும் இணைந்து சென்னையில் லேடீஸ் டே-அவுட் என்ற பெயரில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்த புகையிலை ஒழிப்பு கருத்தரங்கில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டு புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று முதல் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து பயணிகளுடன் கமுதி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. ஆத்தூர் புல்லாவெளி அருகே அந்த பஸ் டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றார்.