Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
மரு‌த்துவ‌ம்
 
 
 
 
மரு‌த்துவ‌ம் செய்திகள்
உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
stomach webdunia photo WD செ‌ரிமான‌த்‌தி‌ற்கு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு உ‌ண்டு. செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வ‌யி‌ற்றுவ‌லி‌யி‌ல் துவ‌ங்‌கி அடு‌த்தடு‌த்து பல ‌வியா‌திக‌ள் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம்.
 
தலைவ‌லி வருவது எதனா‌ல்
பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.
 
மரு‌ந்துகளை உபயோ‌கி‌க்கு‌ம் போது
குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் மேற்புறப் பெட்டியில் அதனை உபயோகிக்கத் துவங்கிய நாளை குறித்து வைத்துக் கொள்ளவும்
 
மேலும்
க‌‌‌ர்‌ப்ப‌ப் பை வா‌ய் பு‌ற்றுநோ‌ய்‌க்கு ‌சி‌கி‌ச்சை
  பெ‌ண்க‌ள் மெனோபா‌ஸ் கால‌த்‌தி‌ல் அளவு‌க்கு அ‌திகமாக ர‌த்த‌ப்போ‌க்கு, உறவு‌க்கு‌ப் ‌பிறகு ர‌த்த‌ப் போ‌க்கு, வெ‌ள்ளை‌ப்படு‌ம் போது அ‌தி‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் என ஏதாவது ஒரு அ‌றிகு‌றி தெ‌ரி‌ந்தா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணுக வே‌ண்டு‌ம்.
இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்
  இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.
மூளை‌யி‌ல் இரு‌க்கு‌ம் சா‌ம்ப‌ல்
  மூளை‌யி‌ல் மசாலா இரு‌க்‌கிறதா? உ‌ள் மூளை எ‌ன்ன க‌ளிம‌ண்ணா எ‌ன்று கே‌ட்பதை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம் நா‌ம். ஆனா‌‌ல் உ‌ண்ம‌ை‌யி‌ல் ந‌ம் மூளை‌யி‌ல் இரு‌ப்பது சா‌ம்ப‌ல்தானா‌ம்.
இதய‌த்தை ‌சீராக துடி‌க்க வை‌க்கு‌ம் ‌டி‌பி‌ரிலே‌ட்ட‌ர்
  இதய‌த் துடி‌ப்‌பி‌ல் ‌சீர‌ற்ற‌த் த‌ன்மை இரு‌ப்பவ‌ர்களு‌க்கு டி‌பி‌ரிலே‌ட்ட‌ர் எ‌ன்னு‌‌ம் எல‌க்‌ட்ரா‌னி‌க் கரு‌வியை உட‌லி‌ல் பொரு‌த்‌தி இதய‌த்‌தி‌ன் துடி‌ப்பை ‌சீரா‌க்குவது மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.
ம‌ஞ்ச‌ளி‌ன் வகைக‌ள்
  மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.
கையில வருது; வாயில போகுது; வயிறு ரொம்புது; உடம்பு பட்டினி கிடக்கு
  மனித இனத்தின் முதல் எதிரி நாக்குதாங்க. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை.
சிறுநீரகங்களுக்கு ஓய்வு வேண்டாம்!
  கடவுளின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமாவை. மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் விஷயங்கள் எத்தனை; எத்தனை. மனித உடலின் இயக்கமும் அப்படித்தான் நம்மை வியக்கவைக்கிறது. அவரை விதை வடிவத்தில், சிறிதாக இருக்கும் சிறுநீரகம் (Kidney) தான் என்னவெல்லாம் செய்யுது.
பித்தப் பை கற்களுக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வா? மருந்தினால் குணப்படுத்த இயலாதா?
  பித்தப் பை கற்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 பேருக்கு மருந்துகள் அளித்தால் 10-க்கும் குறைவானவர்களுக்கே பலன் கிடைக்கிறது.
பயிற்சி மருத்துவர்கள் நாளை முதல்வருடன் சந்திப்பு
  நாளை காலை முதல்வர் கருணாநிதியை பயிற்சி மருத்துவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.
சாக்லேட் சாப்பிட்டால் உடல்எடை குறையும்?
  சாக்லேட்களை விரும்பி சாப்பிடுவோருக்கு ஒரு இனிப்பான செய்தி
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43331  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE