Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
செய்திகள்
 
 
 
 
செய்திகள்
தரையில் அமர்ந்து பணி: துணை தாசில்தார் சஸ்பெண்ட்
நிலுவை சம்பளம் வழங்கோரி, காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பணி செய்த துணை தாசில் தார் சிவக்குமாரி, நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட் டார்.
 
கள்ளநோட்டு கும்பல் முக்கிய நபர் ரூ . பல கோடியுடன் தப்பி ஓட்டம்
ராமநாதபுரத்தில் கள்ளநோட்டு கும்பலை கைது செய்த கியூ பிரிவு போலீசார், கும்பலின் முக்கிய நபரை பிடிக்க திட்டமிட்டது தெரிந்து, முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ளநோட்டுடன் தப்பினார்.
 
போலீசாரின் மந்தமான செயலால் பொது மக்கள் பீதி... பற்றாக்குறையால் மனுதாரர்களை விரட்டும் அவலம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் கொடுக்கப்படும் புகாருக்கு தகுந்த நடவடிக்கை இல்லாததும், போதிய ரெய்டு இல்லாததாலும்
 
மேலும்
வடசென்னையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா
  சென்னை : வடசென்னையில் நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மோடி தயவால் பா.ஜ.,விடம் நெருங்கிய சர்ச்சை மனிதர் : இவர், இப்படி...
  பிரபல சட்ட நிபுணர் ராம்ஜெத்மலானி, ராஜ்யசபாவுக்கு பா.ஜ., சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
யாருடன் கூட்டணி? எதிர்ப்புக்கிடையே இன்று பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
  தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் பா.ம.க., தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புராணத்தில் குரு யார்? கருணாநிதி விளக்கம்
  சென்னை : புராணத்தில் நல்ல காரியங்களை கெடுப்பவர் குரு. இதுதவிர வேறு விளக்கம் குருவுக்கு தேவையில்லை என முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
பங்குச் சந்தையில் கடும் சரிவு
  மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்று துவக்கம் முதலே கடுமையான சரிவு காணப்படுகிறது.
போபால் விஷவாயு வழக்கில் இன்று தீர்ப்பு
  போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஜெய்ராம் ரமேஷ் எம்.பி.,யாக தேர்வு நிச்சயம்
  ஐதராபாத் : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
காங்கிரசுடன் பா.ஜ., திடீர் கூட்டணி: பால் தாக்கரே கடும் தாக்கு
  மும்பை : அவுரங்காபாத் நகராட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்த பா.ஜ.,வை சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித் துள்ளார்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு ராகுல்காந்தியுடன்
  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், இளைஞர் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஊட்டவும் கட்சியின் அகில இந்திய
தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாரடைப்பால் தி.மு.க. பிரமுகர் சங்கர் மரணம்
  தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளருமான பெரம்பூர் சங்கர் பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
     
 
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43311  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE