| |
| |
பங்குச் சந்தையில் கடும் சரிவு
|
| |
 |
Published on |
|
 |
Tags |
erodelive |
|
|
|
| |
| மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்று துவக்கம் முதலே கடுமையான சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ் 430 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாகவே உள்ளது. இதே போன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 145 புள்ளிகள் குறைந்து 5000 புள்ளிகளுக்கு கீழ் உள்ளது. |
| மேலும் |
|
| இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே ! |
|
| |
|
|
|
|
|
|
|
|