Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம் | பெருந்துறையில் 2,000 லாரிகள் வேலைநிறுத்தம் | பார்வையற்ற அரசு பள்ளி தமிழாசிரியரின் சாதனை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி | கோவை ஆர்ப்பாட்டம் ஈரோடு தி.மு.க., முடிவு | சமூக விரோதிகள் வசம் பழைய ரயில்வே ஸ்டேஷன் கொளாநல்லி மக்கள் தவிப்பு
ஆன்மீகம்
 
 
 
 
ஆன்மிகம் செய்திகள்
18ம் படி, சன்னிதி விரிவு கூடாது : சபரிமலை தந்திரி விளக்கம்
சபரிமலை : "பிரதிஷ்டா சங்கல்பங்களை மீறி கோவிலின் எந்த பகுதியையும் விரிவுபடுத்தக்கூடாது' என, கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தெரிவித்தார்.
 
குச்சனூர் சனீஸ்வரர் திருவிழா கொடியேற்றம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் செண்பகநல்லூர் என்று வழங்கிய குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது.
 
சபரிமலை புதிய தந்திரி நியமனம்
சபரிமலை : சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலின் புதிய தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு நியமனம் செய்யப்பட்டார்; இவரது பதவி காலம் ஓராண்டு.
 
மேலும்
அம்மன் இடம் பெயர்ந்ததாக பரபரப்பு
  மேல்மலையனூர் கோயிலில் இருந்து அங்காளம்மன் வெளியேறி வடவெட்டி என்ற இடத்தில் குடிபுகுந்ததாக செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து புதன்கிழமை அன்றும் வடவெட்டியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது.
பஞ்சமுக விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
  குடியாத்தம் பிச்சனூர் தலையாரி முனிசாமி தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது
சிறுமி அர்ச்சகர் ஆனார் வழிகாட்டுகிறது கேரளம்
  திருச்சூர் : ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, நாட்டில் முதன் முறையாக கோவில் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை அணிய தடை
  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
  திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதி அமைந்துள்ளது. இங்கு ஆடித்திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் புனித சந்தியாகப்பர் திருத்தல் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் வீதி வழியே சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
குமாரகோவில் வைகாசி விசாக திருவிழாவில் சுவாமிகளுக்கு ஆறாட்டு
  மாரகோவில் வைகாசி விசாக திருவிழா சுவாமி ஆறாட்டுடன் நேற்று நிறைவடைந்தது. குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி மாத விசாக திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன.
மகா ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் ‌‌சிற‌ப்பு
  மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாக ‌சிற‌ப்‌பி‌க்‌‌கி‌ன்றோ‌ம்.
கிறிஸ்மஸ் : களைகட்டுகிறது பெத்லஹேம்
  கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏசு பிறந்த இடமான பெத்லஹேம் நகர் களை கட்டத் தொடங்கியுள்ளது.
பாலாக இல்லாமல் நெய்யாக மாறுங்கள்
  உழைப்புக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதனால் உழைக்க அஞ்சக்கூடாது என்று சூஃபி ஞானி அறிவுரை வழங்குவார்.
     
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 43303  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE