Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
௨லகம்
 
 
 
 
  இந்தியா - பாக்., உறவு அமெரிக்கா ஆசை
 
Published on 28-Jul-2010
Tags Erode Live
 
 
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படும் வலுவான உறவால், உலக நாடுகள் பலனடையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர் பி.ஜெ.க்ரொலே குறிப்பிடுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்படும் உறவால் அந்த நாடுகள் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் நன்மையடையும். எனவே தான், இந்த இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் முன்வர வேண்டும். நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வது பாகிஸ்தானுக்கு எதிரானதல்ல; அதேபோல, பாகிஸ்தானுக்கு உதவுவது இந்தியாவுக்கு எதிரானதல்ல' என்றார்.
மேலும்
ராணுவ ஆட்சிக்கு வழி பொன்சேகா ஆவேசம்
அதிபர் அதிகாரத்தை குறைக்க சட்டம்: ராஜபக்ஷே கருத்து
அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய ராணுவ தளபதி அஞ்சலி
நியூசிலாந்தில் விமான விபத்து:9 பேர் பலி
குவெட்டா ஊர்வலத்தில் பயங்கரம் தற்கொலைப்படை தாக்கி 42 பேர் பலி
வாசகர்களின் கருத்து
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24338  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE